Wednesday, September 07, 2005

பெண்கள்

பிறந்தது பெண்ணா என்று
துக்கம் விசாரித்து போன
அனைவரும் பெண்கள்

1 Comments:

At 10:21 AM , Blogger sen said...

பரணி,
சிந்திக்கும்படி உள்ளது.
உனது பங்களிப்பிற்கு மிக்க நன்று.

இப்படிக்கு,
சேனாபதி

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home