Wednesday, February 22, 2006

இன்னொசென்ஸ்?



என்னவளே
கர்வப் பட்டுக் கொன்டு திரிகிறது குயில்கள்
உன் குரலின் இனிமையைப் பற்றி தெரியாதனால்!!

மோனாலிசாவின் புன்னகையைப் பற்றி தான் பேசுகிறார்கள்
உன் புன்னகை அறியா அப்பாவிகள்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home