Sunday, June 10, 2007

அட!!


ஒடாத கடிகாரம் ஒடியது
திருடனோடு!!

****
ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்க
சில கறுப்பு பூனைகள்

****
யாருக்காக ஆடை நெய்தது பால்!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home