Friday, August 10, 2007

Politics

அன்று
தலைவனுக்காக தீக்குளித்தான் தொண்டன்
இன்று
அவனுக்காக தீக்குளித்து கொண்டு இருக்கிறது
அரசு பேருந்துகள் !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home