கவிதைகள்

என் முதல் காதலும் ஒரு புது கவிதைக் தான்.
சின்னதாக சீக்ரமாக முடிந்து விட்டது !!!
******************************
கவிதை எழுதினேன்.
எழுதிய கவிதையை விட எழுத வைத்த கவிதை நன்றாக இருந்தது.
அது அவள்!!!!
******************************
Autograph புத்ககம் எழுதும் பொழுது அழுது இருக்க வேண்டாம்
அழிந்த எழுத்து சொல்லிக் கொன்டு இருக்கிறது
நீ சொல்லாத காதலை!!
******************************
என்னை உனக்கு பிடித்து இருக்கிறதா?
ஆம் இல்லை என்று பதில் சொல்ல வேண்டாம்
Crorepathi கேள்விகளில் நம்பிக்கை இல்லை எனக்கு!!
******************************


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home