Monday, December 12, 2005

முத்தம்


ஏன் முத்தம் கொடுத்தோம் என்றாகி விட்டது
யாருடயும் பேச பிரியப் படவில்லை
இதழ்கள்



கண்ணத்தில் காய்ந்தாலும் இதயத்தில் காய வில்லை
நீ தந்த முத்தத்தின் ஈரம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home