Saturday, January 07, 2006

நீ ...நான்

அன்று
நீ சொல்வாய் என்று நான்
நான் சொல்வென் என்று நீ!!

இன்று
நீ மாற்றான் தோட்டத்து மல்லிகை
நான் மனமில்லாத காகித பூ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home