நினைவுகள்!!
பிரியமானவளே!!
உடைந்த வளயள்கள்
அழகிய கைகுட்டை
Sticker பொட்டு
Passport புகைப்படம்
நியாபகார்த்தமா நான் சேமிச்சு வைச்ச பழய பொருளை எல்லாவற்றையும்
திரும்ப கேட்டாய்
தந்துவிட்டேன்..
நான் சிறிது நேரம் தங்கிய உன் இதயம் கூட பழசு தான்..
எனக்கு திருப்பிப் தருவியா?...


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home