Monday, January 02, 2006

முரண்?


Ciggarette-ன் வெண்மை நிறம் Symbolic-ஆ உணர்த்தியது
மனைவியின் விதவைக் கோலத்தை!!!

********

கொடுத்த கடனை திருப்பி கேட்க மனமில்லை
Friend-கு அழகிய தங்கை

********
Ohm's law-வை
Ration கடை Kerosene விளக்கில்
படித்தான் மாணவன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home