காத்திருப்பாயா?

சாதாரன படிப்பு
சுமாரான உத்தியோகம்
சிறிய வீடு
நிறைய கவலைகள்...
தங்கைக்கு திருமணம் முடிக்க வேண்டும்
வாழா வெட்டி அக்காவை திருப்பி அனுப்ப பணம் ஏற்பாடு செய்ய வேண்டும்
அப்பாவுக்கு cataract operation செய்ய வேண்டும்
அம்மாவுக்கு முட்டிவலி வைத்தியம் பார்க்க வேண்டும்...
கடமைகள் அனைத்தையும்
முடித்துவிட்டு வருகிறேன்..
காத்திருப்பாயா
என் காதலியே?


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home