Tuesday, January 03, 2006

நினைக்காதே?


எதிர் காற்றில் Cigarette பட்ற வைக்க தெரியாது
கட்டிய வேஷ்டி அவுராமல் எந்திரிக்க முடியாது
கண்ணாடி இல்லாமல் Shave பண்ண தெரியாது
கண்ணாடி இல்லாமல் தலை சீவ தெரியாது

ஆதலால் காதலியே
என்னை முழுவதுமாய் புரிந்து கொண்டு விட்டதாய் நினைக்காதே!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home