
Email அனுப்பினேன் வரவில்லையா என்று நீ கேட்ட பொழுது
SPAM என்று Miss ஆகி இருக்கலாம்
Trash சென்று இருக்கலாம்
Delete செய்து இருக்கலாம்
Replicate செய்யாமல் இருந்து இருக்கலாம்
Inbox Refresh ஆகாமல் இருந்து இருக்கலாம்
என்று தான் தோனுகிறதே தவிர
நீ பொய் சொல்லக் கூடும் என்று நினைப்பதில்லை மனம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home