Monday, January 30, 2006

இயல்பு


நீ செதுக்கி எழுதிய வரிகளை விட
அடித்தலுக்குள் தெரிந்த லேசான எழுத்து பிழையை
மிக மிக ரசித்தேன்
அது இயல்பாக தெரிவதனால்!!!!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home