Friday, February 03, 2006

சுதந்திரம்


சுதந்திர தினம்
கொடி ஏற்ற வந்தார் பிரதமர்
வெளிநாட்டு Car-ல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேசிய கொடி குற்றிக் கொள்ள வந்தான்
சட்டை இல்லா சிறுவன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home